Subtotal: ₹1,080.00
View cartCheckout
Showing all 3 results
சுத்தமான அமுக்கரா கலந்துள்ளது..
சுத்தமான முறையில் சுத்தி செய்த கருங்காலி மூலிகை கலந்துள்ளது.உடல் வலிமையை அதிகரிக்கும். நரம்புகளுக்கு பலம் உண்டாகும். சர்க்கரை நோயால் ஏற்படும் நரம்பு பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து.
அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, வசம்பு, அஸ்வகந்தா, சடமாஞ்சி, குறுமிளகு, சுக்கு, பூனைக்காலி விதை, தண்ணீர் விட்டான் கிழங்கு ஆகிய மூலிகைகள் கலந்தது.