Description
ஆண்களுக்கு விந்து முந்துதலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருந்து.
₹900.00
அமுக்கரா, அதிமதுரம், ஜாதிக்காய், பூனைக்காலி, தண்ணீர்விட்டான் கிழங்கு, விதரிகண்ட், மாதுளை ஓடு, வில்வ ஓடு, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், மற்றும் சீந்தில் போன்ற மூலிகைகள் கலந்துள்ளது.
ஆண்களுக்கு விந்து முந்துதலை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மருந்து.
Vignesh R –
வணக்கம் ஐயா, நான் இந்த மருந்தை 1 மாத காலமாக எடுத்து வருகிறேன், விந்துகட்டு மருந்தும் கூடவே. மருந்து எடுக்கும் போது நல்ல வித்தியாசம் தெரிகிறது. ஆனால் மருந்து சாப்பிடாமல் ஒரு நாள் இருந்தாலும் முன்பு இருந்ததை விட மிக தளர்சியாக உணர்கிறேன். காம உணர்ச்சியே வரவில்லை. பயமாக உள்ளது ஏதும் பக்கவிளைவாக இருக்குமா. நான் வேறு எந்த மாத்திரையும் எடுக்கவில்லை. ஆனுறுப்பின் நுனிமொட்டில் உணர்ச்சி குறைந்து விட்டது அது நல்லது. ஆனால் காம உணர்ச்சியே இல்லாமல் காணப்படுகிறது. தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள்.
aadhavanherbals –
மருந்துகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் எடுக்க வேண்டும்.. ஹார்மோன் மற்றும் விந்து உற்பத்தி பரிசோதனை செய்ய வேண்டும்.